நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவது பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் முக்கிய இடங்கள் என அனைத்து பகுதிகளிலும் தேசிய கொடியேற்றி வருகின்றனர் .இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு காவலர்கள் அணிவகுத்து நின்றனர் ,ஆய்வாளர் விஜய குமார் கொடியேற்றி வைத்தார் .உடன் காவல் உதவி ஆய்வாளர்கள் பாலமுரளி மற்றும் கதிரவன் அகியோர் இருந்தனர்