Kallakurichi News
DOWNLOAD OUR APP ON GOOGLE PLAYSTORE
0
  • Home
  • News
  • கள்ளக்குறிச்சி
  • சங்கராபுரம்
  • கச்சிராயபாளையம்
  • தமிழகம்
  • கல்வராயன்மலை
  • விளையாட்டு
  • உளுந்தூர்பேட்டை
  • தியாக துருகம்
  • மூங்கில்துறைபட்டு
  • திருக்கோவிலூர்
  • Privacy Policy
  • Terms of Use
  • DMCA
7373068634 kallakurichiuser@gmail.com செய்திகளை செய்திகளாய்
Kallakurichi News Kallakurichi News
Kallakurichi News Kallakurichi News
  • Home
  • All News
  • News
  • கள்ளக்குறிச்சி
  • சங்கராபுரம்
  • கச்சிராயபாளையம்
  • தமிழகம்
  • கல்வராயன்மலை
  • உளுந்தூர்பேட்டை
  • திருக்கோவிலூர்
  • தியாக துருகம்
  • மூங்கில்துறைபட்டு
Trending Now
Will be updated soon!
0
Kallakurichi

Kallakurichi

How Was Kallakurichi District Created?

How was Kallakurichi District Created – 33rd District of Tamil Nadu.

Posted by Kallakurichi Kallakurichi 1 year Ago
குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது விழிப்புணர்வு பேரணி

குழந்தைத்‌ திருமணம்‌ தடுப்பது: விழிப்புணர்வு பேரணி

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருத்தேர் உற்சவம் 16/04/2022

கள்ளக்குறிச்சி ஸ்ரீ தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருத்தேர் உற்சவம் 16/04/2022

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்‌ முனைவர்‌ க.பொன்முடி அவர்கள்‌ 970 பயனாளிகளுக்கு ரூ.9.95 கோடி மதிப்பீட்டில்‌ அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்

மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்‌ முனைவர்‌ க.பொன்முடி அவர்கள்‌ 970 பயனாளிகளுக்கு ரூ.9.95 கோடி மதிப்பீட்டில்‌ அரசு நலத்திட்ட உதவிகளைப் பயனாளிகளுக்கு வழங்கினார்

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பு விவரங்கள்

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தைக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் மழைநீர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழைநீர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பி.என்.ஸ்ரீதர், இஆப, அவர்கள் இன்று (22.12.2021) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: மழைநீரை சேகரிப்பதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பொதுமக்களின் குடிநீர் தேவைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும், அனைவரும் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு அமைப்பினை உருவாக்கி, பருவமழை காலங்களில் மழைநீரை சேகரித்து வைக்க வேண்டும். மழைநீரை சேகரித்தால்தான் நம் எதிர்கால தலைமுறையினருக்கு நீரின் முக்கியத்துவம் உணர்த்த முடியும். மேலும், மழைநீரை சேகரிப்பதால் விவசாய பயன்பாட்டிற்கு தேவைப்படும் நீர்நிலைகள் உயரும். கோடைக்காலங்களில் மழைநீரின் தேவை இன்றியமையாததாக உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில், மழைநீர் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிநவீன மின்னணு திரையின் மூலம் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்கி, பராமரித்து மழைநீரை சேகரிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.டி.சுரேஷ், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் திரு.தமிழ்ச்செல்வன் மற்றும் ஊரக வளர்ச்சி நிர்வாகப் பொறியாளர், உதவி பொறியாளர், உதவி நிலநீர் வல்லுநர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மழைநீரின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தைக் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
மாவட்ட ஆட்சியர் 20-12-2021 அன்று அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

மாவட்ட ஆட்சியர் 20-12-2021 அன்று அரசுப் பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
கள்ளக்குறிச்சி - விவசாயம், நெல், பால்பண்ணை கண்காட்சி

கள்ளக்குறிச்சி – விவசாயம், நெல், பால்பண்ணை கண்காட்சி

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
கொரோனா வைரஸ் விவரங்கள்

கொரோனா வைரஸ் விவரங்கள் – 15/12/2021

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

Posted by Kallakurichi Kallakurichi 2 years Ago
1 2 … 49
Kallakurichi News

2023 © All Rights Reserved by Kallakurichi.News. Designed and published by Elathi Digital, Kallakurichi.