கள்ளக்குறிச்சியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அரிய வகை ஆஸ்ட்ரேலியன் ஆந்தையானது சுற்றி திறிந்ததாக கள்ளக்குறிச்சி தீயணைப்பு துரையினருக்கு தக்வல் தெரிவித்தனர் அடிப்படையில் விரைந்து சென்ற அவர்கள் ஆஸ்ட்ரேலியன் ஆந்தையை உயிருடன் காயங்கள் இல்லமல் மீட்டு உணவு அளித்து வனதுறையினரிடம் ஒப்படைத்தனர் .அரிய வகை ஆந்தையை காண நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள் கூடிவேடிக்கை பார்த்து மகிழ்ச்சியடந்தனர் .வனதுறையினர் அதனை வனபகுதிக்குள் கொண்டு சென்று பரக்கவிட்டனர்
Discover more from Kallakurichi News
Subscribe to get the latest posts sent to your email.