கச்சிராயபாளையம் அருகே உள்ள வடக்கனந்தல் பகுதியை சேர்ந்த மக்கள் பாதை அமைப்பினர் சார்பில் மரம் வளர்ப்போம் ! மழைபெருவோம் !! என்ற எண்ணத்தில் மக்கள் குடிநீர் இன்றி தவித்து வரும் சூழலில் குடிநீர் வளத்தை மேம்படுத்த மக்கள் பாதை அமைப்பினர் சார்பில் 1500 பண விதைகளை வடக்கனந்தல் ஏரி கரை மற்றும் ஏரி முழுவதும் நட்டனர் இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் தன்னார்வளர்களாக கலந்து கொண்டு பன விதைகளை நட்டனர் .இதில் மக்கள் பாதிய அமைப்பின் திட்ட பொருளாளர் சுரேஷ் ,வடக்கனந்தல் மஞ்சு நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்