5 வருட தேடலுக்கு பிறகு தாயை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் மாற்றுத்திறனாளி பெண்

kallakurichi.news - 202103121041093525 Tamil News Tamil News 5 years after return to india from pakistan SECVPF

சிறுவயதில் பாகிஸ்தானுக்கு வழி தவறி சென்ற மாற்றுத்திறனாளி பெண் கீதா 5 வருட தேடலுக்கு பின் மராட்டியத்தில் தாயை கண்டுபிடித்து விட்டதாக கூறப்படுவது குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.