விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு- 2 பேர் பலி..

kallakurichi.news - 202103151205481440 Tamil News Tamil News America show Shooting 2 killed police inquiry SECVPF

அமெரிக்காவில் விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீஸ் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.