ஏழாம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி
கள்ளக்குறிச்சியில் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்று கொண்டிருக்கின்றன அதன் தொடர்ச்சியாக ” Fire Force Football Club ” அணியினர் நடத்தும் ஏழாம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்து போட்டி நமது கள்ளக்குறிச்சி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது . கள்ளக்குறிச்சியில் கால்பந்து போட்டி வரும் 2024 மே மாதம் 24 ,25, 26 ஆகிய மூன்று தேதிகளில் நடைபெறுகிறது , பரிசுத்தொகை ரூபாய் 15,000 முதல் 50 ஆயிரம் வரை அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் வருக ! வருக! என்று அழைக்கிறோம்
Fire Force Football Club