விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியில் தோனி, விராட் கோலி சாதனையை முறியடித்த பிரித்வி ஷா

kallakurichi.news - 202103100300458679 Tamil News Tamil News Prithvi Shaw breaks MS Dhoni and Virat Kohli SECVPF

விஜய் ஹசாரே டிராபியின் காலிறுதியில் மும்பை அணியில் அதிரடியாக ஆடிய பிரித்வி ஷா 123 பந்துகளில் 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.