ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திருக்கல்யாண விழா!!

kallakurichi.news - 202103201434599797 Tamil News Srivilliputhur Andal Temple thirukalyanam SECVPF

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் திருக்கல்யாணம் வருகிற 28-ஆம் தேதி நடக்கிறது. மேலும் அன்றைய தினம் ஆண்டாள் கோவில் செப்புத் தேரோட்டம் நடக்க உள்ளது.