மும்பை அணி 4-வது முறையாக ‘சாம்பியன்’ !!

kallakurichi.news - 202103150127219386 Tamil News tamil news Vijay Hazare Cup Cricket Mumbai team Champion SECVPF

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.