முககவசம் அணியாதவர்களிடம் ரூ.4 கோடி அபராதம் வசூல்…

kallakurichi.news - 202103260733248273 Tamil News Mumbai fine Rs 4 crore not wear masks SECVPF

மும்பையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரெயில் நிலையம், பஸ் நிறுத்தம், வணிக வளாகம், சந்தைகள் உள்பட பல இடங்களில் நடத்திய சோதனையில் முகக்கவசம் இன்றி பொது இடங்களில் நடமாடியதாக 2 லட்சம் பேர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர்.