புதுச்சேரியில் 13 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில் 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.
புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை திமுக வெளியிட்டது.
புதுச்சேரியில் 13 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில் 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.
புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்:
உருளையன்பேட்டை – எஸ்.கோபால்
உப்பளம் – அனிபால்கென்னடி
மங்கலம் – சண்குமரவேல்
முதலியார்பேட்டை – எல்.சம்பத்
வில்லியனூர் – சிவா
நெல்லித்தோப்பு – கார்த்திகேயன்
ராஜ்பவன் – சிவக்குமார்
மண்ணாடிப்பட்டு – கிருஷ்ணன்
காலாப்பட்டு – முத்துவேல்
திருப்புவனை (தனி) – முகிலன்
காரைக்கால் – நாஜிம்
நிரவி திருப்பட்டினம் – நாக தியாகராஜன்