பிரச்சனையை தீர்க்கும் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில்!!!

kallakurichi.news - 202103260651262067 Tamil News virudhachalam kolanjiappar temple SECVPF

இக்கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.