நடிகர் மயில்சாமி சுயேட்சையாக தேர்தலில் போட்டி ..

kallakurichi.news - 202103231842530609 Tamil News Tamil cinema Whistle symbol for actor mayilsamy SECVPF

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது, இதில் திரையுலகை சேர்ந்த சிலரும் போட்டியிடுகின்றனர்.