தேர்தல் பறக்கும்படை சோதனையில் ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் பறிமுதல்

kallakurichi.news - 202103071509405374 Tamil News Tamil News Rs 1 lakh 12 thousand seized in Gopichettipalayam SECVPF

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி கோபிசெட்டிபாளையம் தாலுகா அலவகத்தில் ஒப்படைந்தனர்.