துப்பாக்கி சுடுதல்- இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் !!

kallakurichi.news - 202103241956187888 Tamil News ISSF Shooting World Cup India claim two more gold SECVPF

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிங்கி யாதவ் தங்கம் வென்று அசத்தினார்.