திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார் !!

kallakurichi.news - 202103131329168124 Tamil News Tamil News TN Assembly Election 2021 DMK Manifesto release SECVPF

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை மு.க.ஸ்டாலின் வெளியிட துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.