தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி இன்று முதல் 3 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இன்று தொண்டாமுத்தூர், திருப்பூர் தெற்கு ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார். நாளை (24-ந்தேதி) பர்கூர், ஓசூரிலும், 25-ந்தேதி பாலக்கோடு, தருமபுரியிலும் பிரசாரம் செய்கிறார்.