சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.33 ஆயிரத்து 824-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 228 ஆக உள்ளது.
தங்கம்
தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு இருந்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பவுன் மீண்டும் ரூ.34 ஆயிரத்தை தொட்டது. நேற்று பவுனுக்கு ரூ.304 குறைந்து ரூ.33 ஆயிரத்து 696-க்கு விற்றது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.33 ஆயிரத்து 824-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4 ஆயிரத்து 228 ஆக உள்ளது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.70 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.40-க்கு விற்கிறது.
Leave a Reply
View Comments