சீமான்-7 வேட்பாளர்கள் மீது வழக்கு பதிவு…

kallakurichi.news - 202103211459050077 Tamil News Tamil News TN Assembly Election 2021 case filed against SECVPF

தேர்தல் விதிமுறைகளை மீறி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்ததாக சீமான் மீது மாவட்ட தொழில் மைய புள்ளிவிவர ஆய்வாளர் விருதுநகர் போலீசில் புகார் கொடுத்தார்.