குளிப்பதை வீடியோ எடுத்து தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை மிரட்டி பாலியல் பலாத்காரம்….

kallakurichi.news - 202103111759109726 Tamil News tamil news Hospital female employee intimidated and SECVPF

குளிப்பதை வீடியோ எடுத்து தனியார் மருத்துவமனை பெண் ஊழியரை மிரட்டி அறையில் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் மீது வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.