கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவிந்தியம் அருகே உள்ள சீர்பாதநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை .இவரது மகன் எழிலரசனும் பெரிய கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்த சீனுவசன் மகன் முருகன் ஆகிய இருவரும் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஒன்றாக மது அருந்தியுள்ளனர் அப்போது குடி போதையில் முருகனுக்கும் எழிலரசனுக்கும் இடையே வாக்கு வதம் ஏற்பட்டது அப்போது முருகன் எழிலர்சனை முதுகு தண்டில் பலமாக தாக்கியதில் முதுகெலும்பு முறிவு ஏற்பட்டது .உடனடியாக மயக்க நிலைக்கு சென்ற எழிலரசனை மீட்டு அவரது தந்தையான ஏழுமலை என்பருக்கு தொடர்பு கொண்டு எழிலரசன் சாலையில் விழுந்து கிடப்பதாகவும் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாகவும் ஆகவே அவரை அவரது வீட்டிற்கு ஆட்டோவில் ஏற்றிசென்றுஇறக்கிவிடுகிறோம் எனகூறிவிட்டுவீட்டில்இறக்கிவிட்டுள்ளனர் .பிறகு வீட்டிலிருந்தவர்கள் எழிலரசனை மருத்துவமனையில் சேர்க்கபட்டு மேல் சிகிச்சைகாக சென்னைராஜிவ்காந்திமருத்துவமனிக்கு அஅனுப்பி வைத்தனர் அங்கு மருரத்துவர்கள் எழிலரசனுக்கு முதுகு எலும்பு உடைந்து விட்டதாகவும் அவரால் எழுந்திரிக்க முடியாது என கூறியுள்ளானர் .இதனால் உரவினர்களிடம் பேசிய எழிலரசன் தான் சாலையில் விழவில்லை என்னை முருகனும் அவரது நண்பரும் சேர்ந்து அடித்து முதுகெழும்பை உடைத்து விட்டனர் என கூறியுள்னர் .இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று எழிலரசன் உயிரிழந்தார் .இதனால் எழிலரசனின் வாக்குமூலத்தை கொண்டு போலிசார் கொலை வழக்காக பதிவு செய்து இருவரை கைது செய்ய வேண்டுமென பகண்டை கூட்டு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் .பிறகு சம்பவ இடத்திற்க்கு வந்த போலிசார் சமாதானம் செய்தும் இது வழக்கு பதிவு செய்து உடனடியாக முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தலைமறைவான முருகனின் நண்பனை தேடி வருகின்றனர்