ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறப்பு!!

kallakurichi.news - 202103091016136881 Tamil News tamil news Sabarimala Ayyappan Temple open on 14th SECVPF

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை 14-ந்தேதி திறக்கப்படுகிறது. 19-ந்தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.