எஸ்.பி.ஜனநாதன் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் – உதவியாளர்

kallakurichi.news - 202103121429491854 Tamil News Tamil cinema Director SP Jananathan assistant request SECVPF

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’, ‘லாபம்’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.