இலங்கை, வெஸ்ட் இண்டீசு -டிராவில் முடிந்தது முதல் டெஸ்ட்  !!

kallakurichi.news - 202103260534593093 Tamil News Tamil News Sri Lanka west Indies first test ends draw SECVPF

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் போனெர் சதமடித்து அசத்த வெஸ்ட் இண்டீஸ் அணி அந்த டெஸ்டை டிரா செய்தது.