அருளை வாரி வழங்கும் ஐந்து வகை சிவராத்திரிகளும், விரதங்களும்…

kallakurichi.news - 202103200658266560 Tamil News Maha Shivaratri viratham SECVPF

சிவராத்திரியில் ஐந்து வகை இருக்கின்றன. அவை. நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரிகளைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.