கள்ளக்குறிச்சி மாவட்டம் வி. ஏ. எஸ் மண்டபத்தில் இன்று முதல் விவசாய கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இந்தக் கண்காட்சியை 17-12-2021 அன்று தொடங்கப்பட்டு 19-12-2021 ஞாயிற்றுக்கிழமை முடிவடைகிறது. இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சம் அனைவருக்கும் அனுமதி இலவசம் மேலும் விவசாய சம்பந்தமாக அனைத்து விதமான பொருட்களும் ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விதைகள் நெல்மணிகள் நேரடியாக வந்து பார்த்துச் சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து அவர்களிடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம். விவசாயத்தில் நவீன முறையான டிரோன் மூலம் மருந்து தெளிப்பது பற்றியும் இங்கு நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
கள்ளக்குறிச்சி – விவசாயம், நெல், பால்பண்ணை கண்காட்சி

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Angry0
Dead0
Leave a Reply
View Comments