By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Kallakurichi NewsKallakurichi NewsKallakurichi News
Notification Show More
Font ResizerAa
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Reading: இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா
Share
Font ResizerAa
Kallakurichi NewsKallakurichi News
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
Search
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Have an existing account? Sign In
Follow US
கள்ளக்குறிச்சிNews

இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா

உணவும், கலாச்சாரமும், விவசாயமும் கைகோர்த்து வரும் இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா!

Last updated: April 29, 2025 2:33 pm
By Kallakurichi Published May 18, 2024
Share
2 Min Read
இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா
இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா
SHARE
இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா
இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா

கள்ளக்குறிச்சியில் வைகாசி 12 (25-5-2024) சனிக்கிழமை, ALC சமுதாயக்கூடத்தில் (அரசு மருத்துவமனை எதிரில்), கச்சிராபாளையம் சாலை, இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த திருவிழா, பாரம்பரிய உணவு, இயற்கை விவசாயம் மற்றும் தமிழர் கலைகளை கொண்டாடும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

பொருளடக்கம்
பின்வரும் மரபு உணவுகள் :இயற்கை விளைபொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்:

உணவும், கலாச்சாரமும், விவசாயமும் கைகோர்த்து வரும் இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா!

இயற்கை விளைபொருட்கள், மரபு விதைகள், தற்சார்பு பொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அமைக்கப்படும்.

பின்வரும் மரபு உணவுகள் :

  • கருப்புக்கவுணி – பாயாசம்
  • சீரகசம்பா – பலா பிரியாணி
  • சிவன்சம்பா – மல்லி சோறு
  • தூயமல்லி – மாங்காய் சோறு
  • வரகரிசி – சாம்பார் சோறு
  • பொன்னி – தயிர் சோறு
  • மாங்காய் கீறல் – ஊறுகாய்
  • பல காய்கறி – கூட்டு
  • முளைகட்டிய தானியங்கள்
  • அரிசி வற்றல்

இயற்கை விளைபொருட்கள் மற்றும் கைவினைப் பொருட்கள்:

  • இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி,
  • எண்ணெய் வகைகள்,
  • சிறுதானியங்கள்,
  • மா, வாழை, மஞ்சள், கிழங்குகள்,
  • தின்பண்டங்கள்,
  • விதைகள்,
  • சத்துமாவு,
  • தேன்,
  • ஊறுகாய்,
  • மரப்பாச்சி பொம்மைகள்
  • புத்தகங்கள்
  • பொடி வகைகள்,
  • கைத்தறி ஆடைகள்,
  • கைவினைப்பொருட்கள்,
  • வடகம்,
  • துணிப்பை போன்ற பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு கிடைக்கும்.
kallakurichi.news - இரண்டாம் ஆண்டு கல்லை உணவுத் திருவிழா 3

முன்னோடி இயற்கை விவசாயிகளின் அனுபவ வழிகாட்டல் கருத்துரைகள்:

திரு. ஞானபிரகாசம் (Entomologist), திரு. நீ.செல்வம் (Deputy Director of Agriculture (Micro Irrigation), Cuddalore) மற்றும் உழுது உண் சுந்தர் (Tamil Nadu Seed Collectors Association) போன்ற அனுபவம் வாய்ந்த இயற்கை விவசாயிகள் இயற்கை விவசாயம் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்.

தமிழர் கலை நிகழ்ச்சிகள்: சிலம்பம், பறையிசை, கோலாட்டம் மற்றும் ஒயிலாட்டம் போன்ற தமிழர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த திருவிழா குடும்பத்தினருடன் ஒரு நாள் செலவிட சிறந்த வாய்ப்பாகும். பாரம்பரிய உணவுகளை சுவைத்து, இயற்கை விவசாயம் பற்றி அறிந்து கொண்டு, தமிழர் கலைகளை ரசித்து மகிழுங்கள்!

You Might Also Like

கல்லை உணவுத் திருவிழா 2025! மே 25 – பாரம்பரிய சுவை!

Operation Sindoor: India Neutralises Lahore’s Defence

Kallakurichi Gold Rate Today: Live 22 & 24 Carat Prices Updated!

கோஹெரென்ட் சி.இ.ஓ. ஜிம் ஆண்டர்சன்: $101.5 மில்லியன் ஊதியம் 2024

தமிழக அரசியல்: அமைச்சரவை மாற்றங்கள், கூட்டணி, புதிய கட்சிகள்

Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp Telegram
Share
What do you think?
Love1
Cry0
Sad0
Happy0
Surprise1
Embarrass0
Angry0
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

Follow US

Find US on Social Medias
FacebookLike
TwitterFollow
InstagramFollow
Google NewsFollow
- Advertisement -
newsletter featured

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Subscription Form
Popular News
கல்லை உணவுத் திருவிழா 2025! மே 25 - பாரம்பரிய சுவை!
கள்ளக்குறிச்சி

கல்லை உணவுத் திருவிழா 2025! மே 25 – பாரம்பரிய சுவை!

Kallakurichi May 12, 2025
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா அணி!
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
நீதிமன்ற வளாகத்தில் சுற்றி திறிந்த அரியவகை ஆஸ்ட்ரேலியன் ஆந்தை !
‘தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது’ எடப்பாடி பழனிசாமி பேச்சு

Categories

  • News
  • கள்ளக்குறிச்சி
  • இந்தியா
  • தமிழகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • விளையாட்டு

KALLAKURICHI NEWS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் உங்களுக்காக வழங்குகிறோம்
Quick Link
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Policy
  • Privacy Policy
  • Terms of Use
  • DMCA

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Subscription Form

Kallakurichi News © All Rights Reserved - Designed by Elathi Digital.

Welcome Back!

Sign in to your account

Register Lost your password?