தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 11 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் என 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் புதிதாக திருப்பனந்தாளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியை சேர்ந்த 3 மாணவர்களுக்கும், திருவையாறு தனியார் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 7 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது .
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பள்ளி 13 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை 205ஆக அதிகரித்துள்ளது.