அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று மாலை 4 மணிக்கு திருவொற்றியூர் தேரடியில் பிரசாரத்தை தொடங்குகிறார்.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 15 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்கிறார். அதன் விவரம் வருமாறு:-
இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு திருவொற்றியூர் தேரடியில் பிரசாரம் தொடங்குகிறார். தொடர்ந்து பொன்னேரி டவுனில் மாலை 6 மணிக்கும், மாதவரம் டவுனில் 6.45 மணிக்கும், அம்பத்தூர் ராக்கி தியேட்டர் (அம்பத்தூர் ஓ.டி.)யில் இரவு 7.30 மணிக்கும், ஆவடி பஜார் ரோட்டில் இரவு 8 மணிக்கும், பூந்தமல்லி குமணன்சாவடி சந்திப்பில் இரவு 9 மணிக்கும், மதுரவாயல் போரூர் பாலம் சந்திப்பில் இரவு 9.30 மணிக்கும் பிரசாரம் செய்கிறார்.
நாளை (17-ந்தேதி) மயிலாப்பூர் மாங்கொல்லை- மாலை 4 மணி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சிந்தாதிரிப்பேட்டை- 4.30 மணி, துறைமுகம் வால்டாக்ஸ் சாலை, யானை கவுனி- மாலை 5 மணி, ராயபுரம் கல்மண்டபம்- மாலை 5.30 மணி, ஆர்.கே.நகர் வைத்தியநாதன் மேம்பாலம்- மாலை 6 மணி, பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெரு- மாலை 6.30 மணி, கொளத்தூர் பெரவள்ளூர் சதுக்கம்- இரவு 7 மணி, வில்லிவாக்கம் ஜாயிண்ட் ஆபீஸ்- இரவு 7.30 மணி, திரு.வி.க. நகர் ஓட்டேரி பாலம்-இரவு 8 மணி,
எழும்பூர் கே.பி.பார்க், டிமல்லர்ஸ் சாலை-இரவு 8.30 மணி, அண்ணாநகர் டி.பி.சத்திரம் மார்க்கெட்- இரவு 9 மணி, ஆயிரம் விளக்கு சூளைமேடு, 5 லைட்மேற்கு, கிழக்கு- இரவு 9.15 மணி, தியாகராயநகர் லிபர்டி திரையரங்கம்-இரவு 9.30 மணி, விருகம்பாக்கம் எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்- இரவு 9.45 மணி, சைதாப்பேட்டை ஆலந்தூர் சாலை- இரவு 10 மணி.
வேளச்சேரி காந்திரோடு- மாலை 4 மணி, சோழிங்கநல்லூர் நீலாங்கரை- 5 மணி, திருப்போரூர் அம்பேத்கார் சிலை அருகில்- 6 மணி, செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம்- இரவு 7 மணி, மதுராந்தகம் தேரடி தெரு- 8 மணி, செய்யூர் கடப்பாக்கம்- 9 மணி.
பாண்டிச்சேரி பொதுக்கூட்டம் ஏ.எப்.டி. மைதானம்- மாலை 4 மணி, புதுச்சேரி பாகூர் தொகுதி கன்னிக்கோவில்- மாலை 5.30 மணி, கடலூர் பொதுக்கூட்டம்-மாலை 6 மணி, புவனகிரி எம்.ஜி.ஆர். சிலை அருகில்-இரவு 8 மணி.
மயிலாடுதுறை பொதுக்கூட்டம்-மாலை 4 மணி, நாகப்பட்டினம் பொதுக்கூட்டம்-இரவு 7 மணி, மன்னார்குடி பெரியார் சிலை- இரவு 9 மணி.
அரியலூர் பொதுக்கூட்டம்- மாலை 4 மணி, தஞ்சாவூர் பொதுக்கூட்டம்- மாலை 6.30 மணி, புதுக்கோட்டை பொதுக்கூட்டம்- இரவு 9 மணி.
குளித்தலை, கிருஷ்ணராயபுரம், குளித்தலை காந்தி சிலை- மாலை 4 மணி, முசிறி, துறையூர், முசிறி கைகாட்டி- மாலை 5 மணி, மண்ணச்சல்லூர், லால்குடி சமயபுரம் டோல்கேட்- மாலை 6 மணி, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு காந்தி சிலை- இரவு 7 மணி, திருச்சி மேற்கு, திருவெறும்பூர், மணப்பாறை பொதுக்கூட்டம் உழவர்சந்தை- இரவு 8 மணி.
உளுந்தூர்பேட்டை பஸ் நிலையம்- மாலை 4 மணி, விழுப்புரம் பொதுக்கூட்டம்- மாலை 5 மணி, திருக்கோவிலூர் ஐந்து முனை சந்திப்பு-இரவு 7 மணி, ரிஷிவந்தியம் பகண்டை கூட்ரோடு- இரவு 8 மணி.
திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு, கீழ்பெண்ணாத்தூர் திரு வண்ணாமலை பொதுக்கூட்டம்- மாலை 4 மணி.
செங்கம், வேலூர், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், ராணிப்பேட்டை, சோளிங்கர், ஆற்காடு, அரக்கோணம், வேலூர் பொதுக்கூட்டம் மாங்காய் மண்டி, வேலூர்-மாலை 6 மணி.
ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் சிவராஜ் லாட்ஜ் அருகில் பொதுக்கூட்டம்- இரவு 8 மணி.
ஓசூர், தளி, வேப்பண ஹள்ளி, சூளைகிரி பைபாஸ் ரோடு- மாலை 4 மணி, கிருஷ்ணகிரி, பர்கூர், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி ஆவின் சர்க்கிள்- மாலை 5 மணி, பாப்பிரெட்டிப்பட்டி, தருமபுரி, ஆரூர், பென்னா கரம், பாலக்கோடு, தர்மபுரி வள்ளுவர் திடலில் பொதுக் கூட்டம்- மாலை 6 மணி, சேலம் மேற்கு, ஒமலூர், வீரபாண்டி, கெங்கவள்ளி, எடப்பாடி, ஏற்காடு, ஆத்தூர், சேலம் தெற்கு, சேலம் வடக்கு, மேட்டூர் தாதகாபட்டி மெயின் ரோட்டில பொதுக்கூட்டம்- இரவு 7 மணி.
அரவக்குறிச்சி, கரூர்- 80 அடி ரோடு கரூர் டவுன்- மாலை 4 மணி, சேந்தமங்கலம், நாமக்கல், ராசிபுரம், பரமத்திவேலூர் பொதுக்கூட்டம் பரமத்தி தனியார் இடம்- மாலை 5 மணி, திருச்செங்கோடு, குமார பாளையம் அண்ணா சிலை அருகில் திருசெங்கோடு- மாலை 6 மணி.
ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானிசாகர் பொதுக்கூட்டம்- இரவு 8 மணி.
கோவை பொதுக் கூட்டம்-மாலை 4 மணி, பல்லடம் பொதுக்கூட்டம்- மாலை 6 மணி.
பழனி ரவுண்டானா- மாலை 4 மணி, ஒட்டன் சத்திரம் பஸ் நிலையம் அருகில்- மாலை 5 மணி, வேடசந்தூர் ஆத்துமேடு- மாலை 6 மணி, திண்டுக்கல், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை பொதுகூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு-இரவு 7.35 மணி, நிலக்கோட்டை வத்தலக்குண்டு- இரவு 8.35 மணி, பெரியகுளம் புதிய பஸ் நிலையம்- இரவு 9 மணி.
தேனி, கம்பம், போடி பொதுக்கூட்டம், தேனி-மாலை 4 மணி, ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை- மாலை 5 மணி, உசிலம்பட்டி தேவர் சிலை- மாலை 6 மணி, செக்கானூரணி தேவர் சிலை- இரவு 7 மணி, திருப்பரங்குன்றம் திருநகர்- இரவு 7.40 மணி, மதுரை மேற்கு, மதுரை மத்தி பழங்காநத்தம் ரவுண்டானா- இரவு 8.30 மணி, மதுரை தெற்கு தினமணி டாக்கீஸ்- இரவு 9 மணி, மதுரை வடக்கு அம்பிகா தியேட்டர்- இரவு 9.30 மணி.
மதுரை கிழக்கு ஒத்தக்கடை- மாலை 4 மணி, மேலூர் மெயின் ரோடு பஸ் நிலையம் மாலை 5 மணி, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் பொதுக்கூட்டம் சிவகங்கை சண்முகராஜா கலையரங்கம்-மாலை 6.15 மணி, மானாமதுரை தேவர் சிலை- இரவு 7.15 மணி, ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை பொதுக்கூட்டம், முதுகுளத் தூர் பஸ் நிலையம்- இரவு 8.30 மணி.