By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Kallakurichi NewsKallakurichi NewsKallakurichi News
Notification Show More
Font ResizerAa
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Reading: புது ஐகூ ஸ்மார்ட்போன்!!
Share
Font ResizerAa
Kallakurichi NewsKallakurichi News
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
Search
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Have an existing account? Sign In
Follow US
News

புது ஐகூ ஸ்மார்ட்போன்!!

Last updated: August 17, 2022 12:53 pm
By Kallakurichi
Published: March 19, 2021
Share
1 Min Read
kallakurichi.news - 202103190951486128 Tamil News tamil news iQOO 7 India launch imminent as it receives BIS SECVPF
SHARE

ஐகூ பிராண்டின் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் இந்திய சான்றளிக்கும் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

விரைவில் இந்தியா வரும் புது ஐகூ ஸ்மார்ட்போன்

ஐகூ 7
இந்தியாவில் ஐகூ 7 ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. எனினும், இந்த ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. தற்போது இரண்டு புதிய ஐகூ ஸ்மார்ட்போன்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் இடம்பெற்று இருக்கின்றன. இதில் ஒன்று ஐகூ 7 என்றும் மற்றொரு மாடல் ஐகூ நியோ 5 என கூறப்படுகிறது.
சமீபத்தில் ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சீனாவில் அறிமுகமானதில் இருந்து இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி வந்தது. ஏற்கனவே ஐகூ 7 இந்திய வேரியண்ட் கீக்பென்ச் தளத்தில் இடம்பெற்று இருந்தது. அந்த வகையில், இந்த மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம்.
 ஐகூ 7
பி.ஐ.எஸ். தளத்தில் இடம்பெற்று இருக்கும் இரண்டு ஐகூ ஸ்மார்ட்போன்கள் I2009 மற்றும் I2011 எனும் மாடல் நம்பர்களை கொண்டுள்ளன. இதில் I2009 ஐகூ 7 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் என்றும் I2011 ஐகூ நியோ 5 மிட்-ரேன்ஜ் மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. முன்னதாக ஐகூ நியோ 5 ஸ்மார்ட்போன் பி.ஐ.எஸ். தளத்தில் I2012 எனும் மாடல் நம்பர் கொண்டிருந்தது.
தற்போதைய தகவல்களின்படி ஐகூ பிராண்டு இந்திய சந்தையில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக ஐகூ பிராண்டின் ஐகூ 3 ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி  திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..
சொத்து தகராறில் தம்பியை அடித்து கொன்ற அண்ணன்..
பெண்ணிடம் செயின் பறிப்பு : போலீசார் விசாரணை…
07-12-2021 அன்று மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.கே.பொன்முடி அவர்கள் பள்ளி ஆய்வக கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
வேலைவாய்ப்பு மேளா: 51,000 பேருக்கு பிரதமர் மோடி பணி ஆணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram
Share
What do you think?
Love0
Cry0
Sad0
Happy0
Surprise0
Embarrass0
Angry0
Leave a Comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

Follow US

Find US on Social Medias
FacebookLike
XFollow
InstagramFollow
Google NewsFollow
- Advertisement -
Kallakurichi News

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Subscription Form
Popular News
கல்லை உணவுத் திருவிழா 2025! மே 25 - பாரம்பரிய சுவை!
கள்ளக்குறிச்சி

கல்லை உணவுத் திருவிழா 2025! மே 25 – பாரம்பரிய சுவை!

Kallakurichi
May 12, 2025
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இந்தியா அணி!
தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
நீதிமன்ற வளாகத்தில் சுற்றி திறிந்த அரியவகை ஆஸ்ட்ரேலியன் ஆந்தை !
‘தி.மு.க. ஒருபோதும் ஆட்சிக்கு வரமுடியாது’ எடப்பாடி பழனிசாமி பேச்சு

Categories

  • News
  • கள்ளக்குறிச்சி
  • இந்தியா
  • தமிழகம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • விளையாட்டு

KALLAKURICHI NEWS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து செய்திகளையும் உங்களுக்காக வழங்குகிறோம்
Quick Link
  • News
  • Gold RateLive
  • Contact
  • My Bookmarks
    • My Interests
    • My Feed
    • History
Policy
  • Privacy Policy
  • Terms of Use
  • DMCA

Subscribe US

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Subscription Form

Kallakurichi News © All Rights Reserved - Designed by Elathi Digital.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?

Not a member? Sign Up