திருமால் எடுத்த தசாவதாரங்களில் பரசுராம அவதாரத்திற்கு உகந்த மந்திரங்களை பார்க்கலாம். இந்த மந்திரத்தை சொல்வதால் நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அழிவர்.
தியான ஸ்லோகம்
க்ஷத்ரிய வம்ஸ வைரிம் ஸதா கோப முக ரூபிணம்
பரசுராம க்ஷேத்ர ஸ்தாபினம் பஜே பரசுராம மூர்த்தினம்,
மூல மந்திரம்
ஓம் நமோ பகவதே பரசுராமாய மம வைரி நாஸனம் குரு குரு ஸ்வாஹா,
மந்திர ஜப பலன்
இம்மந்திர ஜப பலனால் நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அழிவர்.