கள்ளக்குறிச்சி அருகே உள்ள புத்திராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சான்மாபீ-ஜான்பாஷா ஆகிய இருவரும் இறந்துவிட்டனர்… இறந்த சான்மாபீ- ஜான்பாஷாவிற்கு சட்டபடியான வாரிசுதாரகளான 7 நபர்களின் மகன் 3 வரும் ஒரு மகளும் இறந்து விட்ட நிலையில் மீதம் பவுஜியா மற்றும் சுமய ஆகியோர் மட்டுமே உள்ளனர். இறந்தவர்களின் வாரிசுக்கு வழங்கப்பட்ட வாரிசு சான்றிதழில் பேளஜீயா என்கிற மூன்றாவது மகளின் பெயரை மறைத்து சங்கராபுரம் வட்டாட்சியர் பாண்டியன் முறைகேடாக வாரிசு சான்றிதழ் வழங்கியுள்ளார்.இதனை அடுத்து தன்னையும் இறந்து விட்டதாக கருதி வாரிசு சான்றிதழில் பெயரை மறைத்து விட்டாரா அல்லது லஞ்சம் பெற்று கொண்டு பெயரை மறைத்து விட்டாரா என குற்றசாட்டுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வாரிசு சான்றுதழை ரத்து செய்ய துறை ரீதியான சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு அளித்தனர்