தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தமிழக சட்டசபையில் தி.மு.க. சார்பில் 173 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
நாகர்கோவில் -சுரேஷ்ராஜன்
ராதாபுரம்-அப்பாவு
அம்பாசமுத்திரம்-ஆவுடையப்பன்
திருநெல்வேலி-லட்சுமணன்
திருசெந்தூர்- அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி- கீதா ஜீவன்
ஆலங்குளம்- பூங்கோதை
ஒட்டப்பிடாரம்-சண்முகைய்யா
திருச்சுழி- தங்கம் தென்னரசு
ராமநாதபுரம்- காதர் பாட்சா
திருமயம்-ரகுபதி
போடி- தங்க தமிழ்ச்செங்ல்வன்
ஆண்டிப்பட்டி- மகராஜன்
முதுகுளத்தூர்- ராஜகண்ணப்பன்
கம்பம்-ராமகிருஷ்ணன்
பட்டுக்கோட்டை- அண்ணாதுரை
முன்னதாக, சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவபடத்தின் முன் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், மெரினாவில் அண்ணா, கருணாநிதியின் நினைவிடங்களிலும் வேட்பாளர் பட்டியலை வைத்து மரியாதை செலுத்தினார்.