கப்பல் நிறுவன ஊழியர் வீட்டில் 150 பவுன் நகை கொள்ளை…

kallakurichi.news - 202103220738197037 Tamil News Tamil News Chennai ship company worker home robbery SECVPF

கப்பல் நிறுவன ஊழியர் வீட்டில் 150 பவுன் நகையை கொள்ளையடித்த மர்மநபர்கள், மேலும் 2 வீடுகளின் பூட்டை உடைத்து கைவரிசையை காட்டிய சம்பவம் சென்னை ஆதம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.