உயிரிழந்த தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்…

kallakurichi.news - 202103241459456089 Tamil News Tamil cinema Raghava Lawrence help for theepetti ganesan SECVPF

உடல்நலக்குறைவு காரணமாக தீப்பெட்டி கணேசன் மரணமடைந்த நிலையில், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.