Advertisement

Ulundurpet

உளுந்தூர்பேட்டை அருகே பட்டப்பகலில் பெண் ஒருவர் சாராயம் விற்பனை செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மது கடைகள் அனைத்தும் கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிலர் சாராயம்…

May 31, 2021
Advertisement