குற்றம்செய்திகள்

3 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து…

தர்மபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்ததால் அந்த வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கு தாமதமானது. அதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Show More

Leave a Reply

Related Articles