செய்திகள்தமிழகம்

கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை..

சேலம் மாநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

Show More

Leave a Reply

Related Articles