தொழில்நுட்பம்

அமேசானில் FREE ஆக கிடைக்கும் ஸ்மார்ட்போன்

உங்க ஸ்மார்ட்போன்ல அமேசான் ஆப் இருக்கா? அப்போ தினமும் உங்களால இலவச பரிசை ஜெயிக்க முடியும்னு உங்களுக்கு தெரியுமா? தெரியாதா? தெரிஞ்சுக்கோங்க! இன்றைய போட்டியில் அதாவது ஜனவரி 5, 2021 க்கான 5 கேள்விகளும் பதில்களும் இதோ!
 

                                                                             Vivo u20 Battery
பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.

இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக Vivo U20 Smartphone அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி

இன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும்!

Question 1 –
What Role Did Hugh Edmeades Perform At The ITC Royal Bengal On The 19th Of December, 2019?
Ans: IPL Auctioneer

Question 2 –
Rex Harrison And Eddie Murphy Have Both Played This Doctor Who Can Talk To Animals. Who Is Playing The Same Role In The Upcoming Movie Dolittle?
Ans: Robert Downey Jr

Question 3 –
Time Magazine Has Recently Announced Plans To Recreate Whose Famous 1963 Speech At The Lincoln Memorial, Through Virtual Reality?
Ans: Martin Luther King Jr

Question 4 –
Due To The Presence Of Major Automobile Manufacturing Units And Allied Industries, Which City In India Is Called The Detroit Of India?
Ans: Chennai

Question 5 –
Which State Has Launched A Program Called ‘Jalasathi’ To Ensure Supply Of Safe Drinking Water To All Inhabitants Of The State?
Ans: Odisha

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது எப்படி?

1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும்.

2. அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்யவும்.

3. ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 5 ஜனவரி” பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக் செய்யவும்.

4. பின்னர் நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக்கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.

தெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டுருக்கும். இந்த கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

பரிசுக்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தவறான பதில் கூட உங்களை வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்.

இந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles