நமது மாவட்டம்கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்!!

சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு

கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள் கலந்துகொண்டு ஒரு குடும்பட்டைதார்களுக்கு ₹.2500 ரொக்கம் மறறும் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார் இதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி ராஜா நகர் பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கி மற்றும் கள்ளக்குறிச்சி சி எம் எஸ் ஆகிய பகுதியில் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார் அப்போது கள்ளக்குறிச்சி அதிமுக தெற்கு ஒன்றிய கழக செயலாளர் தேவேந்திரன், மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர் ராஜேந்திரன் ,மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles