தொழில்நுட்பம்

ஸ்டட்ஸ் ஹெல்மெட் விலை  விலை இவ்வளவா ?

ஸ்டட்ஸ் ஹெல்மெட்

ஸ்டெட்ஸ் பிராண்டில் இருந்து கப் டி4 டெகார் ஹெல்மெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர (570 மி.மீ), பெரிய 580 மி.மீ மற்றும் எக்ஸ்எல் (600 மி.மீ) அளவுகளில் கிடைக்கும். விலை சுமார் ₹1,175. பிங்க், சிவப்பு, மேட் ப்ளூ, மேட் ரெட், மேட் நியான் மஞ்சள் உட்பட 6 வண்ணங்களில் உள்ளன.

Show More

Leave a Reply

Related Articles