செய்திகள்தமிழகம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

 

தமிழகத்தில் பள்ளிகள் திறக்க நீண்ட காலம் ஆகலாம். ஜூலை 1 முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. முதலமைச்சரிடம் ஆலோசித்த பிறகே பிளஸ்-2 தேர்வு முடிவு குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் செங்கோட்டையன் 01.07.2020
அமைச்சர் செங்கோட்டையன் 01.07.2020

 

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles