கள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

வங்கிகளில் அலைமோதும் கூட்டத்தால் காற்றில் பறந்த சமூக இடைவேளி !

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ளா இந்தியன் வங்கி ,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ,கார்ப்ரேஷன் வங்கி என கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.வாரத்தின் முதல் நாடுகளான இன்று வங்கிகள் திறக்கபட்டதால் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.மேலும் பொதுமக்கள் சமூக இடைவேளியின்றியும் ,முக கவசம் அணியாமல் நிற்ப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 340ஆக உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் சமூக இடைவேளியை கடைபிடிக்காமல் இருப்பது வேதனையளிக்கிறது.இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்த கோரிக்கை விடுகின்றனர்

Bank Rush News 15.06.2020
Bank Rush News 15.06.2020
Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles