செய்திகள்தமிழகம்

மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்தது..

மேட்டூர் அணைக்கு நீர்வரத்தை விட, தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் நேற்று 101.95 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 101.84 அடியாக சரிந்தது.

Show More

Leave a Reply

Related Articles