அரசியல்செய்திகள்

மு.க.ஸ்டாலின் பிரசாரம் திடீர் ரத்து ..

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகிய இருவரும் இன்று ஒரே நாளில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய இருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Show More

Leave a Reply

Related Articles