செய்திகள்இந்தியா

மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் வெட்கக்கேடான செயல் இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மு.க.ஸ்டாலின்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது என்றும் இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Show More

Leave a Reply

Related Articles