குற்றம்தமிழகம்

பெண் காவலரிடம் செல்போன் பறிப்பு..

சென்னை நந்தனம் அரசு கால்நடை மருத்துவமனை அருகே பெண் காவலரிடம் செல்போன் பறிப்பு

சென்னை: சென்னை நந்தனம் அரசு கால்நடை மருத்துவமனை அருகே பெண் காவலரிடம் மர்ம நபர்கள் செல்போன் பறித்து சென்றனர். பெண் காவலர் சாந்தியிடம் செல்போன் பறித்து இருசக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். காவலர் சாந்தியிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Show More

Leave a Reply

Related Articles