செய்திகள்தமிழகம்

பா.ஜனதா சார்பில் நெல்லை தொகுதியில் போட்டியிட நயினார் நாகேந்திரன் மனுதாக்கல்..

பா.ஜனதா சார்பில் வேட்பாளராக அறிவிப்பதற்கு முன்பே நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிட மனுதாக்கல் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Show More

Leave a Reply

Related Articles