Othersகள்ளக்குறிச்சிநமது மாவட்டம்

பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு!!!

கள்ளக்குறிச்சியில், பா.ஜ., மாநிலத் தலைவர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கள்ளக்குறிச்சியில் பா.ஜ.,மாவட்ட அலுவலகம் திறப்பு விழா 31.08.2020 அன்று நடந்தது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் அலுவலகத்தை திறந்து வைத்தார். அவரை கட்சி நிர்வாகிகள் 200க்கும்மேற்பட்டோர் மேள தாளத்துடன் ஊர்வலமாக வரவேற்றனர்.ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டம் சேர்த்து ஊர்வலமாக சென்றதால், பா.ஜ., மாநிலத் தலைவர் முருகன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்தனர்.

Show More

Leave a Reply

Your email address will not be published.

Related Articles